Publisher: இந்து தமிழ் திசை
இந்தியாவின் தற்கால பொருளாதாரக் கொள்கைகள் குறித்து அலசும் நூல். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களை மனதில் வைத்து, வருமான வரித்துறை அதிகாரியான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியால் எளிமையான நடையில் எழுதப்பட்ட நூல்...
₹0 ₹0
Publisher: இந்து தமிழ் திசை
அப்படித்தான் காஷ்மீர் முதல் காஞ்சிபுரம் வரை 17 ஆண்டுகால பயணமாக அது உருவெடுத்தது. வெறும் சென்றோம், ஊர் சுற்றினோம் என்றில்லாமல் தான் கடந்து வந்த பாதையை முறையாகத் தொகுத்து ஆவணப்படுத்தி வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடம்பிடித்துச் சென்றார். இதுபோன்று வரலாற்று நெடுகிலும் அபாரமான பயணங்களை மேற்கொண்ட ஆளுமை..
₹171 ₹180
Publisher: இந்து தமிழ் திசை
அறிவியலையும் அன்றாட வாழ்க்கையையும் பிரிக்க முடியாது, பிரிக்கவும் கூடாது.
- விஞ்ஞானி ரோசலிண்ட் ஃப்ராங்ளின்.
எங்கும் அறிவியல். எதிலும் அறிவியல். அறிவியல் இன்றி உலகம் இல்லை. அறிவியல் இன்றி எதுவும் இல்லை. அறிவியலுக்கு என்று ஒரு வழிமுறை இருக்கிறது. ஏன், எதற்கு, எதனால், எப்படி என்று கேள்விகளைக் கேட..
₹114 ₹120
Publisher: இந்து தமிழ் திசை
இந்து தமிழ் நாளிதழின் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசு சித்த மருத்துவரான வி.விக்ரம்குமார், சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு மருத்துவம் சார்ந்த புரிதலை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் மூலமாக அதிகப்படுத்துகிறார். அன்றாடப் பிரச்சினைகளுக்கான எளிய சிகிச்சைகளை இந்நூல் முன்வைக்கிறத..
₹0 ₹0
Publisher: இந்து தமிழ் திசை
நம் வீட்டுக்குள் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றம் செய்வதன் மூலம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் நமக்குத் தருகின்றன. ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்பதுபோல்தான் இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடம் உரையாடுகின்றன. கதையைச் சொல்லிக்கொண்டே நறுக்கென்று நமக்கு..
₹250
Publisher: இந்து தமிழ் திசை
அண்ணா மறைந்து ஐம்பதாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அண்ணாவின் அரசியல் இந்த அரை நூற்றாண்டாக நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் சுதந்திர இந்தியாவில் ஏற்படுத்திருக்கும் தாக்கங்களையும், சமகால சர்வதேச அரசியலில் அண்ணாவின் பொருத்தப்பாட்டையும் பேசும் முக்கியமான அறிவுஜீவிகளின் கட்டு..
₹475 ₹500
Publisher: இந்து தமிழ் திசை
குழந்தைகளுக்குக் கடினமான விஷயத்தை எளிதில் புரிய வைக்க சிறந்த வழி சித்திரக் கதைளே. அறிவியல் புனைவு கதைகள், வரலாற்றுக் கதைகள், மாயாஜாலக் கதைகள், துப்பறியும் கதைகள், பொழுதுபோக்குக் கதைகள் எனத் தமிழில் வராத சித்திரக் கதைகளே இல்லை. சித்திரக் கதைப் புத்தகங்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு சென்ற தலைமுறைவரை..
₹162 ₹170
Publisher: இந்து தமிழ் திசை
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்ப..
₹143 ₹150
Publisher: இந்து தமிழ் திசை
இயற்கை வேளாண்மை என்ற கரு, உருக்கொண்ட காலகட்டத்தில் பல உழவர்கள் இதில் முன்னோடிகளாக - முன்னத்தி ஏர்களாகக் களம் இறங்கினர். பிழை திருத்தச் சுழற்சியில் அவர்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தனர். பொருள் இழப்பு, கால இழப்பு, அண்டை அயலாரின் ஏச்சுப் பேச்சு என்று மிகுந்த அழுத்தங்களுக்கு ஆளாகினர். அது மட்டுமல்லாம..
₹124 ₹130